Categories
சினிமா தமிழ் சினிமா

டி.ஆர்.பி யில் சாதனை படைக்கும் சன் டிவியின் பிரபல சீரியல்…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!

கடந்த வாரமும் கயல் சீரியல்தான் டி.ஆர்.பி.யில் முதலிடம் பிடித்துள்ளது.

சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”கயல்”. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.

நேரிடையாக கட்டிலுக்கு கூப்பிட்டாங்க சீரியலிலும் அட்ஜஸ்மென்ட்! வெளிப்படையாக  பேசிய கயல் சீரியல் நடிகை - Sudesamithran

இதனையடுத்து, இந்த சீரியல் தான் தொடர்ந்து டி.ஆர்.பி யில் முன்னிலை வகித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் டிஆர்பி ரேட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த வாரமும் கயல் சீரியல்தான் டி.ஆர்.பி.யில் முதலிடம் பிடித்துள்ளது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

https://www.instagram.com/p/CcmtnFrtxNn/

Categories

Tech |