CCIயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதவி: Adviser (FA), Director, Jt. Director, Private Secretary, extr.
சம்பளம்: ரூ. 44,900 – ரூ. 2,18,200
கடைசி தேதி: ஏப்ரல் 25
விண்ணப்பிக்கும் முறை: offline
தகுதி: All India Services, Central Civil Services (Group A), Autonomous Organization, Regulatory Authorities மற்றும் சட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் வேலை பார்த்தவராக இருக்க வேண்டும்.
இந்த பணிகளில் முன்னதாக பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை online-ல் பதிய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்
https://www.cci.gov.in/sites/default/files/vacancy/Filling-up-of-posts-in-CCI-on-deputation-basis-.pdf