இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள டிரேடு அப்ரெண்டிஸ் டிரெய்னி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Hindustan Copper Limited
பதவி பெயர்: Trade Apprentice
கல்வித்தகுதி: ITI
வயது வரம்பு: 18 – 25
கடைசி தேதி: மே 5
கூடுதல் விவரங்களுக்கு:
www.hindustancopper.com