தமிழகத்தில் 5 நகரங்களில் வியாழக்கிழமை 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதன்படி கரூர் பரமத்தியில் 102 டிகிரி, திருத்தணியில் 101 டிகிரி, மதுரை நகரம், திருச்சி, ஈரோட்டில் 100 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரை மீனம்பாக்கத்தில் 96 டிகிரி, நுங்கம்பாக்கத்தில் 94 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
Categories