மேஷம் ராசி அன்பர்களே !!..
இன்று இனிய வார்த்தையால் பிறரை கவவீர்கள். வாழ்க்கை தரம் உயரும் அளவில் இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற நண்பர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும் .குடும்ப சுப விசய பேச்சுக்கள் நடந்தேறும்.இன்று பணவரவு அதிகமாகவே இருக்கும்.
இன்று பழைய கடன்களை திருப்பிச் செலுத்தக்கூடிய நிலை உருவாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த ராஜாங்க ரீதியான சிரமங்களில் இருந்து விடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர் நிலைமையும் மேம்படும் .அரசாங்க அணுகுலம் ஏற்படும் .குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்கள் தொழிலை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்
இன்றைய நாள் சிறப்பாக தன் உங்களுக்கு இருக்கும் .இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்துக்கொண்டு செல்லுங்கள் பச்சை நிறம் உங்களுக்கு அதிரசத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் அதுமட்டுமில்லாமல் என்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியமும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்
இன்று உங்களுக்கான
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்