Categories
வேலைவாய்ப்பு

இந்திய வன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு….. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…!!!!

இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுவில் காலியாகவுள்ள வன பாதுகாவலர், துணை வன பாதுகாவலர் பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கின்றது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தின் பெயர்: Indian Council of Forestry Research and Education

பதவி பெயர்: Conservator of Forest, Deputy Conservator of Forest

கடைசி தேதி: 30.05.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.icfre.org

https://icfre.gov.in/vacancy/vacancy620.pdf

Categories

Tech |