ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது மோட்டார் சைக்கிள் மாடல்களின் விலையை அதிரடியாக உயர்த்தியது. இந்நிலையில் ஹிமாலயன் மோட்டார் சைக்கிளின் அனைத்து வேரியண்ட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மாடலின் அனைத்து வேரியண்ட் விளையும் ரூ.4,222 உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய விலை விவரம்:
ராயல் என்பீல்டு ஹிமாலயன் கிராவல் கிரே, மிரேஜ் சில்வர் ரூ. 2, 19,109
ராயல் என்பீல்டு ஹிமாலயன் ராக் ரெட், லேக் புளூ ரூ. 2,22,928
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைன் கிரீன், கிராணைட் பிளாக் ரூ. 2,22,526
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.