Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணக்கோலத்தில் பிக்பாஸ் பிரபலம்….. இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு….!!!

லாஸ்லியா திருமணக்கோலத்தில் இருப்பதுபோல போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 3 வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் தனது உடல் எடையை குறைத்துள்ளார்.

தந்தை மறைவிற்கு பிறகு லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்... ரசிகர்கள் உற்சாகம்  || Tamil Cinema Losliya upload new photo

இதனையடுத்து, சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் திருமணக்கோலத்தில் இருப்பதுபோல போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த வீடியோ பதிவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

https://www.instagram.com/p/Ccp2jj1po_E/

Categories

Tech |