இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு.வெளியாகியுள்ளது.
பணிகள்: உதவி மின்பணியாளர், அலுவலக உதவியாளர், கடைநிலை ஊழியர், திருவிலகு, இரவு காவலர், உதவி கைங்கர்யம், சன்னதி தீவட்டி, உதவி பரிச்சாரகர், கால்நடை பராமரிப்பு
பணியிடம்: சென்னை
காலிப்பணியிடம்: 11
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.05.2022
பணிகள் காலியிடம் சம்பளம்
உதவி மின் பணியாளர் 01 Rs.16,600- Rs.52,400/-
அலுவலக உதவியாளர் 01 Rs.15,900- Rs.50,400/-
உதவி கைகர்யம் 01 Rs.15,700-50,000/-
சன்னதி தீவட்டி 01 Rs.11,600-36,800/-
உதவி பரிச்சாகர் 01 Rs.10,000-31,500/-
கால்நடை பராமரிப்பு 01
மொத்தம் 11
கல்வி தகுதி:
அலுவலக உதவியாளர் மற்றும் கடைநிலை ஊழியர் பணிக்கு: எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது: 18 – 35
தேர்ந்தெடுக்கும் முறை:
நேர்காணல்
விண்ணப்பமுறை:
அஞ்சல் (offline)
அஞ்சல் முகவரி:
துணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோவில் திருவல்லிக்கேணி, சென்னை -5