Categories
வேலைவாய்ப்பு

8th முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.18,000 சம்பளத்தில்…. நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை….!!!

திருநெல்வேலி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: 26

பதவி: psychologist, data entry operator, security, sanitary worker, hospital worker, pharmacist, social worker

சம்பளம்: மாதம் ரூ.5,000 – 18,000/-

வயது வரம்பு: 18 – 27

கல்வித் தகுதி : 8th, diploma / degree / ma / m.sc

கடைசி தேதி: 07.05.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்

https://tirunelveli.nic.in/notice_category/recruitment/

Categories

Tech |