மங்களூர் ரிஃபைனரி மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள உதவி எக்ஸ்கியூட்டிவ் மற்றும் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Mangalore Refinery and Petrochemicals Limited
பதவி பெயர்: Assistant Executive and Engineer
கல்வித்தகுதி: MBA, Engineering in Fire/ Fire and Safety, Degree in Law
வயது வரம்பு: 25 – 35
கடைசி தேதி: 21.05.2022
கூடுதல் விவரங்களுக்கு:
https://www.mrpl.co.in/careers