Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இந்த ராசிக்காரர் “இன்று சாதனை செய்ய போறீங்க” முழு ராசி பலன் இதோ

மேஷம் ராசி அன்பர்களே…!! இன்று இனிய வார்த்தையால் பிறரை கவவீர்கள். வாழ்க்கை தரம் உயரும் அளவில் இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற நண்பர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும் .குடும்ப சுப விசய பேச்சுக்கள் நடந்தேறும்.இன்று பணவரவு அதிகமாகவே இருக்கும்.

இன்று பழைய கடன்களை திருப்பிச் செலுத்தக்கூடிய நிலை உருவாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த ராஜாங்க ரீதியான சிரமங்களில் இருந்து விடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர் நிலைமையும் மேம்படும்  .அரசாங்க அணுகுலம் ஏற்படும் .குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்கள் தொழிலை விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்

இன்றைய  நாள்  சிறப்பாக தன்  உங்களுக்கு இருக்கும் .இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்துக்கொண்டு செல்லுங்கள் பச்சை நிறம் உங்களுக்கு அதிரசத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் அதுமட்டுமில்லாமல் என்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து  காரியமும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்

இன்று உங்களுக்கான

அதிர்ஷ்டமான திசை                 :              தெற்கு

அதிர்ஷ்ட எண்                               :              5 மற்றும் 7

 அதிர்ஷ்ட நிறம்                             :              பச்சை மற்றும் நீல நிறம்

 

ரிஷபம் ராசி அன்பர்களே!!.. 

இன்று உறவினரின்  பாசத்தை கண்டு நிகழ்வீர்கள் . தொழில் வியாபாரத்தில் நிலுவை பணி சிறப்பாக இருக்கும். வருமானம் சுமாராக தான் இருக்கும் .பெண்கள் பிள்ளைகளின் வளர்ச்சி குறித்து ஆலோசிப்பீர்கள் .திட்டுமிட்ட  வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றங்கள் செய்வீர்கள.

இன்று வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளால் நன்மை கிடைக்கும். இன்று எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும்.இன்று விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.இன்று வாகனத்தை ஓட்டிச் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக ஓட்டிச் செல்லுங்கள்.

இன்று தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள் .ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும் சமாளிக்க முயல்வீர்கள் . இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்துகொண்டு செல்கள் வெள்ளை நிறம் உங்களுக்கு  அதிஷ்ட்டதை  கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்

இன்று உங்களுக்கான

அதிர்ஷ்டமான திசை                  ;              தெற்கு

அதிர்ஷ்ட எண்                                 ;            2 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்                               ;             வெள்ளை மற்றும் மஞ்சள்

 

மிதுனம் ராசி அன்பர்களே….!! இன்று வாழ்வில் வளர்ச்சிக்கான வாய்ப்பு உருவாகும். உண்மை நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும் .இன்று எந்த ஒரு விஷயத்தையும் சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளையும் பெறுவீர்கள்.

இன்று எதிர்ப்புகள் நீங்கும் அனுகூலமான பலன்களை எதிர் பார்க்கிறீர்கள் .தைரியம் கூடும் .சகோதரர் வகையில் மிக நல்ல பலனை எதிர்பார்க்கலாம் .நிணைத்த  வசதிகள் கிடைக்கும். எதிலும் லாபம் உண்டாகும். அன்பும் பாசமும் அதிகரிக்கும் .கருத்துக்களைப் பரிமாறும் முன் கொஞ்சம் பொறுமையாகவும் மற்றும் நிதானமாகவும் பேசுவது ரொம்ப அவசியம். திருமணம் ஆகாமல் அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த அவர்களுக்கு திருமணம் இனிதே நடந்தேறும்.

காதல் கைகூடும் நாளாகவே இன்றைய நாள் இருக்கும் .இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் .மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை  கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் என்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

என்று உங்களுக்கான

அதிர்ஷ்டமான திசை               ;                 தெற்கு

அதிர்ஷ்ட எண்                              ;                 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்                             ;                 மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

 

 

 கடகம் ராசி அன்பர்களே….!!  இன்று யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் .சுய லாபத்திற்காக சிலர் உதவுவதற்கு முன் வருவார்கள் கவனமாக இருங்கள். தொழில் வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும் .அளவான பணவரவே  கிடைக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். இன்று உச்சத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள் நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும்.

நிர்வாகத்திறமை வெளிப்படும் .மேலிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் . குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையும்  காணப்படும். தேவையான நிதி உதவி கிடைக்கும். சிக்கலான  பிரச்சினைகளையும் எளிதாகவே தீர்ப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் செல்லும். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வதும் நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அல்லது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.  வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும் அளவுக்கு இருக்கும் அதுமட்டுமில்லாமல் என்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான

அதிர்ஷ்டமான திசை         ;           வடக்கு

அதிர்ஷ்ட எண்                        ;          6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்                       ;         நீலம் மற்றும் வெள்ளை நிறம்

 

சிம்ம ராசி அன்பர்கள், இன்று மனதில் நம்பிக்கை குறைவதற்கு ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானதாக இருக்கும். ஆதாயம் சீராக இருக்கும், பணியாளர்கள் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்க பெறுவார்கள், இன்று  அதிகமான விஷியங்களில்  தலையிட வேண்டாம்.

அதாவது பிரச்சனை உள்ள விஷியங்களில்  தயவுசெய்து தலையிட வேண்டாம், மன தெம்பு கொஞ்சம் இருக்கும், வீடு வாகனம் வாங்கும் எண்ணமும் கைகூடும். வாக்குவன்மையால் காரியத்தை சிறப்பாக சிறப்பாக செய்வீர்கள், ஆன்மிக எண்ணம் இருக்கும். தொழில் வியாபாரம் நல்ல நிலைக்கு செல்லும், போட்டிகள் நீங்கும்.

எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும், நீங்கள் மற்றவர்  மத்தியில் உயர்ந்து நிற்பீர்கள்,  மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். தூக்கமில்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு யோகா போன்ற பயிற்சிகளை செய்வது ரொம்ப நல்லது, மனதை அமைதியாக வைத்துக்கொள்ள கண்டிப்பாக ஆலயம் சென்று வாருங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று  சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீலம்

 

கன்னி ராசி அன்பர்கள், இன்று உங்கள் பேச்சு, செயலில் தடுமாற்றம் ஏற்படலாம், நண்பனின் வழிகாட்டுதல் நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும், பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும்.  நேரத்திற்கு உண்பதால் ஆரோக்கியம் சீராக இருக்கும். இன்று பிறருடன் பழகும் போது நிதானம் இருக்கட்டும்.

இன்று தொழில் முன்னேற்றம் காணப்படும், பொருளாதார  முன்னேற்றமும் இருக்கும், பழைய பாக்கிகளை வசூலிப்பதில்  வேகத்தை கொடுக்கும். இன்று  எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாகவும் சுய சிந்தனையுடன் செய்வீர்கள், அதனால் சாதகமான பலனைப் பெறுவீர்கள். புதிதாக, வீடு, மனை வாங்கப் போட்ட திட்டங்கள் இன்று  சிறப்பை கொடுப்பதாக அமையும்.

சில விஷியங்களை  செய்யும்போது மட்டும் யோசனையுடன் செய்யுங்கள், அது போதும் உங்களுடைய பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று  சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்:  நீலம் மற்றும் இளம்பச்சை

 

 

துலாம் ராசி அன்பர்கள்,  இன்று ஒருமுக த்தண்மையுடன் பணியில் ஈடுபடுகிறார்கள் தாமதமான பணி எளிதில் நிறைவேறும். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக போட்டிகள் குறையும், வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகளின் நல்ல செயல் மனதை மகிழ்விக்கும் , இன்று  எதிர்பார்த்த தகவல் தாமதமாகத்தான் வந்து சேரும்.

கூட இருப்பவரிடம் எந்த விஷயத்தையும் சொல்லும் பொழுது கவனமாக இருங்கள், பொருளாதாரம் உயரும்,  எதிர்ப்புகள் விலகி செல்லும், கடன் தொடர்பான பிரச்னைகள் தீரும். பல வகையான யோகங்கள் இன்று ஏற்படும். மன குழப்பம் நீங்கும் நாளாகவே இன்றைய நாள் இருக்கும்.  இன்று எந்த ஒரு விஷியத்தையும் செய்யும் பொழுது ரொம்ப  கவனமாக மேற்கொள்ளுங்கள் அது போதும்.

ரொம்ப மிகப்பெரிய விஷயமாக இருந்தால் பெரியோரிடம் தெளிவாக ஆலோசனை கேட்டு செய்வது ரொம்ப சிறப்பை கொடுக்கும். இன்று ஓரளவு மகிழ்ச்சியாகத்தான் காணப்படுவீர்கள்.  இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டுசெல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும்.

அது மட்டுமில்லாமல் இன்று நீங்கள் சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை

 

விருச்சிக ராசி அன்பர்கள், இன்று  அக்கம் பக்கத்தினர் அன்பு பாராட்ட கூடும்,  தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணியில் ஈடுபடுவீர்கள், வருமானம் திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவார்கள். பெற்றோரின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். இன்று  எதிலும் முன்னேற்றம் காணப்படும்.

விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள், முக்கிய நபர்களின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும், மரியாதை கூடும்,  திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த படி சிறப்பாக நடக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி ஏற்படும்.

மனதில் தன்னம்பிக்கை கூடும், துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள், வீண்  செலவுகள் மட்டும் அவ்வப்போது வந்து செல்லும், பார்த்துக்கொள்ளுங்கள். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது காவி  நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், காவி  நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் இன்று  சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு  காரியத்தில் ஈடுபடுங்கள்,  அனைத்துக் காரியமும் நல்ல படியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் காவி

 

தனுசு ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள்  உங்களுடைய  செயல்களினால் நண்பரிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில் அதிக உழைப்பினால் சாதனை புரிவீர்கள். உபரி பண வரவு சேமிப்பாகும். குடும்பத்தில் வாழும் பெண்களின் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். இன்று தெய்வ வழிபாடு சிறக்கும்.

இன்று சக ஊழியர்கள் மற்றும் மேல் அதிகாரியிடம் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு கூடும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த மனஸ்தாபங்கள் மறைந்து ஒற்றுமை ஓங்கும். பிள்ளைகளிடம் பாசம் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

தொழிலில் இலாபம் ஏற்படும். பிள்ளைகள் தகப்பனாருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளித் தொடர்புகளில் எச்சரிக்கையாக இருங்கள். அது மட்டுமில்லாமல் சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். நினைத்த காரியங்களுக்கு செல்லும்போது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து சென்றால் எல்லாம் நல்ல படியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : கரும் பச்சை மற்றும் நீல நிறம்.

 

 

மகரம் ராசி அன்பர்களே…!! இன்று அறிமுகம் இல்லாதவர்களிடம் எந்த நெருக்கமும் வைக்காதீர்கள். தொழிலில் தாமதமின்றி சரி செய்வது அவசியம். பண வரவை விட நிர்வாக செலவின் எண்ணிக்கை அதிகரிக்கும். பணியாளர்கள் பணியின் நிமிர்த்தமாக வெளியே செல்லக் கூடும். உணவுப் பொருள்களை தயவு செய்து தரம் அறிந்து உண்ணுங்கள்.

பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் அரவணைப்பு அதிகமாகும். பயணங்களில் எதிர்பாராத விதமாக  தடைகள் இருக்கும். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன்களை கொடுக்கும். புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமான பலன்களை கொடுக்க வேண்டியிருக்கும். வேலையே கவனமுடன் செய்வது நல்லது. பொருட்களை கையாளும் பொழுது மிகவும் கவனமாக கையாள வேண்டும். இன்றைய நாள் இறைவன் வழிபாட்டுடன் தொடங்குங்கள் மிகவும் நன்றாக அமையும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிற ஆடை உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டுமல்லாமல் இன்று சூரிய பகவானின் வழிபாட்டை தொடர்ந்து காரியங்களை செய்யுங்கள். அனைத்து காரியங்களும் மிகவும் சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் இளம் நீல நிறம்

 

கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள் திட்டமிட்ட பணிகளை நிறைவேற்றுவதற்கு முன் ஏற்பாடுகளை செய்வீர்கள். தொழில் முறையில் உள்ள அனுகூலங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம். எப்பொழுதுமே ரகசியத்தை உங்களுடைய மனதில் வைத்துக் கொள்வது நல்லது. கூடுதல் வருமானத்தால் தேவைகள் அனைத்தும் நிறைவேற கூடும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

இன்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட நினைப்பவர்கள் அதற்கான ஆலோசனைகளில் ஈடுபடுவது நல்லது. வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டிய நிலைமை இருக்கும். கொடுத்த கடனை வாங்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வீண் வாக்குவாதங்கள் தலையிடாமல் கவனமாக பேசுவது நல்லது. தாய்மாமனிடம் கருத்து வேறுபாடு மோதல்கள் இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது ரொம்ப நல்லது. கூடுமானவரை யாரிடமும் எந்த வாக்குவாதமும் செய்யாமல் இருங்கள். ஆலயம் சென்று வாருங்கள் மனம் நிம்மதியாக இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய வேலைகள் ரொம்ப சிறப்பாகவே அமையும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு ரொம்ப சிறப்பை கொடுப்பதாக இருக்கும். அது மட்டுமல்லாமல் சூரிய பகவானின் வழிபாட்டை மேற்கொண்டு
காரியங்களில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியங்களும் ரொம்ப சிறப்பாக அமையும்.

அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்டமான நிறம் : மஞ்சள் மற்றும் அடர் நீல நிறம்

 

மீனம் ராசி அன்பர்களே…!! நீங்கள் சொந்தப் பணியில் இன்று ஆர்வம் கொள்வீர்கள். உறவினர் செயலை குறை சொல்ல வேண்டாம். தொழிலில் ஆதாயம் மிதமாகத் தான் இருக்கும். பணியாளர்கள் பணி சுமையினால் அவதிப்படக் கூடும் . வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள். இன்று நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசித்து செய்யவும். அடுத்தவர்களைப் பற்றி பேசுவதையும் தவிர்த்து விடுங்கள்.

நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதில்லை கொஞ்சம் தாமதமாக இருக்கும் கவலைப்பட வேண்டாம் . எல்லாமே உங்களுக்கு சரியாகும். மனக் கஷ்டம் நீங்கும். எல்லா நன்மைகளும் ஏற்படும் . பெண்களுக்கு என்ன பண்ணி காரியம் செய்து முடிக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். செலவுகளை குறைப்பதற்கு மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். கூடுமானவரை திட்டமிட்டு செயல்படுவது ரொம்ப நல்லது. திட்டமிட்டு செலவுகளை செய்யுங்கள் ஓரளவு சரியாகும். சமூகத்தில அந்தஸ்து மற்றும் கௌரவம் உயரும். மற்றவர்களுக்கு உதவி செய்வதை குறிக்கோளாக வைத்துக்கொண்டு செய்வீர்கள். ஆனால் உதவி செய்வதிலும் சில சிக்கல்கள் இருக்கு அதனால் அதற்கேற்றார் போல் நடந்து கொள்வது மிகவும் நல்லது.

இன்று முக்கியமான பணிகளை சந்திக்க மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிற ஆடையை அணிந்து செல்லுங்கள். ஆரஞ்சு நிற ஆடைகளுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடிய நிறமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இன்று சூரிய பகவானின் வழிபாட்டை மேற்கொண்டு செல்லுங்கள் அனைத்து காரியங்களும் நன்றாகவே நடக்கும்.

 

அதிர்ஷ்டமான  திசை : வடக்கு

அதிஷ்ட  எண் : 4 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் இளம் நீல நிறம்

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |