Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தி நடிக்கும் ”சர்தார்” திரைப்படம்….. மாஸான அப்டேட் ரிலீஸ்…. என்னன்னு பாருங்க….!!!

‘சர்தார்’ படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னனி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சுல்தான்’ திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து இயக்குனர் முத்தையா இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”விருமன்”. விரைவில் இந்த திரைப்படம் ரிலீசாக உள்ளது. தற்போது இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”சர்க்கார்”.

karthi sardar movie song shoot going on raashi khanna ps mithran gv prakash

ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் ராஷி கண்ணா, லைலா, ரஜிஷா விஜயன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் பாடல் படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதாக ராஷி கண்ணா சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |