Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால்…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் பொதுமக்களுக்கு அபராதம் விதிப்பதில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதித்து நடவடிக்கையை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறையினருக்கு உத்தரவிடபட்டுள்ளது.

இதையடுத்து  நோய்த் தொற்று அறிகுறி இருந்தால் தவறாமல் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு 1,16,452 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கிறது. தமிழகத்தில் பரிசோதனை எண்ணிக்கையானது மேலும் அதிகப்படுத்தி உள்ளதால் கொரோனா பாதிப்பு இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

Categories

Tech |