Categories
உலக செய்திகள்

பிரபல கோடீஸ்வரர் மரணம்….!! மீண்டும் மீண்டும் ஏற்பட்ட புற்றுநோய் உயிரை பறித்தது…!!

கனடாவைச் சேர்ந்த மிகப் பெரும் கோடீஸ்வரரும் ஹாக்கி விளையாட்டு வீரருமான Guy Lafleur உயிரிழந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு Lafleur க்கு நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்பட்டது அதே ஆண்டு செப்டம்பர் மாதம் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை வேறு நடந்தது. இந்நிலையில் அடுத்த இரண்டு மாதங்களில் மருத்துவர்கள் அவரது புற்றுநோயை குணப்படுத்த இது நுரையீரலின் ஒரு பகுதியை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இருந்தபோதிலும் Lafleur மீண்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதுவே அவருடைய மரணத்திற்கு காரணமாக கருதப்படுகிறது. Lafleurக்கு
மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |