தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில்,
1.ஈரோடு
2. கரூர்
3. நாமக்கல்
4. சேலம்
5. தர்மபுரி
6. திருப்பத்தூர்
7. திருச்சி
8. தஞ்சாவூர்
9. திருவாரூர்
10. கன்னியாகுமரி
11. நெல்லை
12. தென்காசி
13. தூத்துக்குடி
14. தேனி
15. திண்டுக்கல்
16. நீலகிரி மற்றும்
17. கோவை
18. திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.