துலாம் ராசி அன்பர்கள், இன்று ஒருமுக த்தண்மையுடன் பணியில் ஈடுபடுகிறார்கள் தாமதமான பணி எளிதில் நிறைவேறும். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக போட்டிகள் குறையும், வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகளின் நல்ல செயல் மனதை மகிழ்விக்கும் , இன்று எதிர்பார்த்த தகவல் தாமதமாகத்தான் வந்து சேரும்.
கூட இருப்பவரிடம் எந்த விஷயத்தையும் சொல்லும் பொழுது கவனமாக இருங்கள், பொருளாதாரம் உயரும், எதிர்ப்புகள் விலகி செல்லும், கடன் தொடர்பான பிரச்னைகள் தீரும். பல வகையான யோகங்கள் இன்று ஏற்படும். மன குழப்பம் நீங்கும் நாளாகவே இன்றைய நாள் இருக்கும். இன்று எந்த ஒரு விஷியத்தையும் செய்யும் பொழுது ரொம்ப கவனமாக மேற்கொள்ளுங்கள் அது போதும்.
ரொம்ப மிகப்பெரிய விஷயமாக இருந்தால் பெரியோரிடம் தெளிவாக ஆலோசனை கேட்டு செய்வது ரொம்ப சிறப்பை கொடுக்கும். இன்று ஓரளவு மகிழ்ச்சியாகத்தான் காணப்படுவீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டுசெல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும்.
அது மட்டுமில்லாமல் இன்று நீங்கள் சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை