சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் துணை மற்றும் உதவி மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பதவி Deputy and Assistant Manager, and Other
கல்வித் தகுதி B.E/B.Tech, M.E, M.Tech
சம்பளம் ரூ.70,000 – ரூ. 2,25,000
கடைசி தேதி 14.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
முகவரி: Joint General Manager(HR) Chennai Metro Rail Limited CMRL Depot, Admin Building, Poonamallee High Road, Koyambedu, Chennai – 600107
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்
அதிகாரப்பூர்வ இணையதள முகவரி