எம்.பி ஞானதிரவியிடம் மக்கள் வைக்கும் கோரிக்கை:
திசையன்விளைலிருந்து புதிய ரயில் பாதை ஏற்படுத்தி, அதை நாங்குநேரி அல்லது வள்ளியூர் ரயில் நிலையத்துடன் இணைக்க வேண்டும்.
இதுபோன்று கன்னியாகுமரியிலிருந்து புதிய ரயில் பாதை ஏற்படுத்தி, அஞ்சுகிராமம் வழியாக உவரி, கூடங்குளம், திருச்செந்தூர் அல்லது தூத்துக்குடி ரயில் நிலையத்தை இணைக்க கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.