விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று உறவினர் செய்த உதவிக்கு நன்றி செலுத்துவீர்கள்.
தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை உருவாகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். இன்று எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி உண்டாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும். மற்றவர்களின் விரோதம் மறைந்து, நட்பு உண்டாகும். வீண் செலவு குறையும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சுமுகமான பலன் உண்டாகும். தொழில் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். தனவரவு சீராக இருக்கும்.
எந்த விஷயத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். புத்தி சாதுர்யத்தை வெளிப்படுத்துங்கள். இன்று யாரையும் நம்ப வேண்டாம். பொறுப்புகளை ஒப்படைக்கும் பொழுது கவனம் வேண்டும். நினைத்தது நிறைவேறும். உங்களுடைய செயல்பாடுகள் மற்றவர்கள் பாராட்டும் வகையில் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 7 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்.