மோன லிசா பெயிண்டிங் பிரபலம் ஆவதற்கு மிக முக்கிய 4 காரணங்களை பார்க்கலாமா. முதலாவதாக இட்டாலியன் நாட்டின் பெயிண்டிஸ்ட் Leonardo da vinci இந்த மோனாலிசா பெயிண்டிங்கை வரைந்தார். அவர் இந்த ஓவியத்தில் கையெழுத்தோ பெயரோ தேதியோ எந்தவித விஷயங்களையும் குறிப்பிடவில்லை என்பதாகும். அதனால்தான் இந்த மோனலிசா யாரு என்கிற கேள்வி இன்னும் தெரியாமலேயே இருக்கிறது. இரண்டவதாக உலகிலேயே மிகப்பெரிய மியூசியமான Louvreல் தான் மோனா லிசா பெயிண்டிங் வைக்கப்பட்டிருக்கிறது.
மூன்றாவதாக மோனலிசா பெயிண்டிங்கை emotion recognised software மூலமாக ஆராயும்போது அதில் அவர் 83% சிரிப்பையும் 9% வெறுப்பையும் 6% பயத்தையும் 2% கோபத்தையும் வெளிப்படுத்துகிறதாம். நான்காவதாக இருக்கக்கூடிய மிக முக்கிய காரணம் என்னவென்றால் 1915 மியூசியத்தில் இருந்த இந்த மோனலிசா பெயிண்டிங்கை அங்குள்ள துப்புரவு தொழிலாளியான வின்சென்சோ பெருங்கையா என்பவர் திருடிக் கொண்டு சென்றுள்ளார். இதனால் அந்த மியூசியம் 12 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. அதன்பின் மியூசியத்தை திறந்த பிறகு மோனாலிசா பெயிண்டிங் இல்லாத காலியான சுவரை பார்ப்பதற்கு கூட்டம் கூட்டமாக மக்கள் திரண்டுள்ளனர்.