Categories
பல்சுவை

புரூஸ்லீயின் மரணத்தில் இருக்கும் மர்மம்…. மகனுக்கு நடந்தது என்ன….? வெளியான பகீர் தகவல்….!!

புரூஸ்லீயை தெரியாதவர்கள் யாருமே கிடையாது. இதுவரை புரூஸ்லீயின் மரணம் மர்மமாகவே உள்ளது. இதேபோல புரூஸ்லீயின் மகனான பிரான்டன்லீ மரணத்திலும் மிகப்பெரும் மர்மம் ஒளிந்திருக்கிறது. புரூஸ்லீயின் ஐந்தாவது படம் Game of death-ல் அவர் ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படத்தின் கிளைமாக்ஸ் சீன் பட காட்சிகளை எடுக்கும் போது டம்மியான துப்பாக்கியை பயன்படுத்துவதற்கு பதிலாக ஒரிஜினல் துப்பாக்கியை வைத்து ஒருவர் புரூஸ்லீயை சுடும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் சீனிற்கும் பிராண்டனின் மரணத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது. அதாவது புரூஸ்லீயின் ஐந்தாவது படத்தின் கிளைமாக்ஸ் சீனில் நடந்தது போல பிராண்டன்லீயின் ஐந்தாவது படத்தில் நடந்து இருக்கிறது. டம்மி துப்பாக்கியை வைத்து சுடுவதற்கு பதிலாக யாரோ ஒருவர் பிராண்டன் லீயை உண்மையான துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். தந்தையின் படத்தில் வரும் கிளைமாக்ஸ் சீன் 20 வருடங்களுக்கு பிறகு மகனின் வாழ்க்கையின் இறுதி கட்டமாக அமைந்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை. இது இன்று வரை மர்மமாகவே உள்ளது.

Categories

Tech |