Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

தைராய்டு பிரச்சினையா? இனி கவலை வேண்டாம் இதை பயன்படுத்தி பாருங்கள்!!..

தற்போதைய காலத்தில் பெரும்பாலான மக்கள் கழுத்துப் பகுதியில் இருக்கும் தைராய்டு சுரப்பியின் பிரச்சினை காரணமாக பெரிதும் அவஸ்தைப்படுகிறார்கள்.

தைராய்டில் சுரக்க படும் ஹார்மோன்கள்  உங்கள் உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. எனவே இந்த ஹார்மோன்களின் உற்பத்தி யில் ஏற்படும் பிரச்சனை காரணமாக தைராய்டு மற்றும் பல்வேறு உடல் உபாதை பிரச்சினைகளும் ஏற்படுகிறது. எனவே இந்த தைராய்டு பிரச்சனை இயற்கை வழியில் குணப்படுத்துவதற்கான எளிய வழிகளை பார்ப்போம் .

தினமும் தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் குடித்து வந்தால் தைராய்டு சுரப்பியின் ஊட்டம் அடையும் மேலும் தைராய்டு சுரப்பி மற்றும் செரிமான மண்டலம் ஆகியவற்றின் ஆரோக்கியம் மேம்படும்.

ஆட்டு எலும்பை  குழம்பு வைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள சத்துக்கள் தைராய்டு சுரப்பியில் உள்ள பிரச்சனைகளை சரி செய்து அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

கடலில் கிடைக்கும் கடல் பாசி மற்றும் கடல் பூண்டில் அயோடின் சத்துகள் மற்றும் சக்தி வாய்ந்த சில உட் பொருட்கள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே கடற்பாசியை சூப் செய்து அடிக்கடி குடித்தால் தைராய்டு  பிரச்சனை ஏற்படாது.

தினமும் நாம் யோகா, தியானம் போன்ற மனதிற்கு அமைதியைத் தரக் கூடிய உடற்பயிற்சிகளை செய்வதுடன் அன்றாடம்  நல்ல  உணவுகள் மற்றும் விட்டமின் ஏ ,சி,, கே போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும்.

Categories

Tech |