Categories
அரசியல்

இந்த வங்கியில் உங்க அக்கவுன்ட் இருக்கா?…. வட்டியில் திடீர் மாற்றம்…. வெளியான அறிவிப்பு….!!!!

ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை ஆக்ஸிஸ் வங்கி திருத்தி உள்ளது. தனியார்வங்கியான ஆக்ஸிஸ் வங்கி  ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை சமீபத்தில் மாற்றியுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் இன்று (ஏப்ரல் 26) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஆக்சிஸ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது.

7 நாள் முதல் 10 ஆண்டு வரையிலான பல்வேறு டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் மாற்றப்பட்டுள்ளது. பொது வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சம் 2.50% வட்டியும், அதிகபட்சமாக 5.75% வட்டியும் ஆக்ஸிஸ் வங்கி வழங்குகின்றது. சீனியர் சிட்டிசன்களுக்கு குறைந்தபட்சம் 2.50% வட்டியும், அதிகபட்சம் 6.50% வட்டியும் வழங்குகின்றது.

புதிய வட்டி விகிதங்கள்:

7 – 14 நாள் : 2.5%

15 – 29 நாள் : 2.5%

30 – 45 நாள் : 3%

46 – 60 நாள் : 3%

61 நாள் – 3 மாதம் : 3%

3 மாதம் – 4 மாதம் : 3.5%

4 மாதம் – 5 மாதம் : 3.5%

5 மாதம் – 6 மாதம் : 3.5%

6 மாதம் – 7 மாதம் : 4.4%

7 மாதம் – 8 மாதம் : 4.4%

8 மாதம் – 9 மாதம் : 4.4%

9 மாதம் – 10 மாதம் : 4.4%

10 மாதம் – 11 மாதம் : 4.4%

11 மாதம் – 11 மாதம் 25 நாள் : 4.4%

11 மாதம் 25 நாள் – 1 ஆண்டு : 4.4%

1 ஆண்டு – 1 ஆண்டு 5 நாள் : 5.1%

1 ஆண்டு 5 நாள் – 1 ஆண்டு 11 நாள் : 5.15%

1 ஆண்டு 11 நாள் – 1 ஆண்டு 25 நாள் : 5.3%

1 ஆண்டு 25 நாள் – 13 மாதம் : 5.15%

13 மாதம் – 14 மாதம் : 5.15%

14 மாதம் – 15 மாதம் : 5.15%

15 மாதம் – 16 மாதம் : 5.2%

16 மாதம் – 17 மாதம் : 5.2%

17 மாதம் – 18 மாதம் : 5.2%

18 மாதம் – 2 ஆண்டு : 5.25%

2 ஆண்டு – 30 மாதம் : 5.4%

30 மாதம் – 3 ஆண்டு : 5.4%

3 ஆண்டு – 5 ஆண்டு : 5.4%

5 ஆண்டு – 10 ஆண்டு : 5.75%

Categories

Tech |