இந்த உலகத்தில் Youngest Professor யார் என்று உங்களுக்கு தெரியுமா? அந்த Professor-க்கு வயது வெறும் 9 ஆகும். அவர் பெயர் சபர்னா ஐசாக் பர்ரி. இந்த சிறுவன் நியூயார்க்கில் பிறந்தான். பிறந்த 6 மாதத்தில் நன்றாக பேசத் தொடங்கினார். தன்னுடைய 2 வயதில் கணிதம், பிக்சிஸ் என எந்த கேள்வி கேட்டாலும் அசால்டாக பதில் கூறினார்.
இந்த சிறுவனை பார்த்து அனைவருமே வியந்து போகிறார்கள். அப்போது காட் ஆப் மேக்ஸ் எனும் பட்டத்தை அந்த சிறுவனுக்கு கொடுக்கிறார்கள். இதையடுத்து இந்த சிறுவன் தான் உலகத்திலேயே Youngest ஐன்ஸ்கின் என்றும் சொல்கிறார்கள். இதெல்லாம் எதற்கு சொல்கிறார்கள் என்று பார்த்தால் இந்த சிறுவன் ஒரு நோபல் பரிசும் வாங்கியுள்ளார். அதாவது Global Child Prodigy Award என்ற பரிசு.