ஒரு நாட்டில் உள்ள மக்கள் வேர்ல்டு ரெக்கார்டு செய்வதற்காக ஒரே நேரத்தில் 15 மில்லியன் பலூன்களை பறக்க விட்டதால் நாடே ஆபத்தில் மூழ்கியுள்ளது.
ஒரே நேரத்தில் 15 மில்லியன் பலூன்களை வானத்தில் பறக்க விட்டால் என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்வதற்காக ஒரே நேரத்தில் 15 மில்லியன் பலூன்களை மக்கள் வானத்தில் பறக்க விட்டுள்ளனர். ஆனால் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் வானத்தில் பறக்கவிட்ட பலூன்கள் அனைத்தும் தரையில் விழுந்துள்ளது.
இந்த பலூன்கள் தரையில் விழுந்ததால் சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதனையடுத்து பலூன்கள் அனைத்தும் தண்ணீரில் மிதந்ததால் ஒரு படகு என்ஜினில் பலூன்கள் சிக்கிக்கொண்டது. அந்த படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு அப்பா மற்றும் மகளுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை வெளிவராத மர்மமாகவே இருக்கிறது. மேலும் மக்கள் விளையாட்டாக செய்த காரியம் விபரீதத்தில் முடிந்ததால் ஒரு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.