உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வருவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையில் அந்நாட்டில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி கொண்டனர். இதற்கிடையில் அவர்களை மீட்பதற்காக ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் இந்திய அரசு முடிவு செய்தது.
ஆனால் உக்ரைனில் போர் நடைபெற்று வரும் நிலையில் அனைவரும் அங்கு செல்வதற்கு பயந்தனர். இந்த நிலையில் மகா ஸ்வேதா 24 வயது பெண் தைரியமாகவும், துணிச்சலாகவும் அனைவரையும் காப்பாற்றுவதாக முன்வந்தார். இவரைப் பார்த்து உலகமே அதிர்ந்து போனது என்பது குறிப்பிடத்தக்கது.