ரிஷபம் ராசி அன்பர்களே!!…
இன்று தந்தை வழியில் ஆதரவு கிடைத்து மகிழும் நாளாக இருக்கும். தன வரவு திருப்திகரமாக இருக்கும் முயற்சிகள் கைகூடும். இன்று உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கட்டிடம் கட்டும் பணி மீண்டும் தொடர்வீர்கள். உள் அன்போடு பழகியவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்.
இன்று உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உங்களுடைய கோரிக்கைகளை மேலதிகாரிகள் ஏற்று நடப்பார்கள். விரும்பிய இடத்திற்கு பணி இடமாறுதல் கிடைக்கும். பணத்தை விட அறிவை மூலதனமாக வைத்து செய்யப்படும் தொழில் முன்னேற்றத்தைக் கொடுக்கும் இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்த பிரச்சினையும் இலிங்க நல்ல முன்னேற்றம் இருக்கும் ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் பரிபூரணமாக கிடைக்கும்.
இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்
இன்று உங்களுக்கான
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட்டமான எண் : 7 மற்றும் 9
அதிர் ஷ்டமான நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்