Categories
பல்சுவை

“உலகின் நம்பர் 1 GAME” டாப் -5இல் இந்திய இளைஞர்…. இவரையும் கொஞ்சம் கவனிங்க நண்பா….!!

இந்த உலகத்திலேயே அதிக அளவு மக்களால் ரசிக்கப்படுகிற NO.1 game FOOT BALL தான். அப்படிப்பட்ட FOOT BALL gameல் யார் அதிகளவு கோல் அடித்து இருக்கிறார்கள் என்று பார்த்தால் NO.1 இடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இருக்கிறார். அவருக்கு நிகராக பார்க்கக்கூடிய  லியோனல் மெர்ஸி ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். இதில் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால் ஐந்தாவது இடத்தில் லியோனல் மெர்ஸி மட்டுமில்லை. இந்தியாவைச் சேர்ந்த சுனில் சேத்ரியும் இருக்கிறார்.

ஆமாம், உலகத்தில் டாப் 5 ஸ்கோரரான சுனில் சேத்ரி இதுவரைக்கும் நடந்த 105 இன்டர்நேஷனல் FOOT BALL INTERNATIONAL MATCHESல் 80 கோல் அடித்திருக்கிறார். இருந்தாலும் நம்ம நாட்டில் பெருவாரியான மக்களுக்கு இவரைப் பற்றி தெரியாது என்பதுதான் வருத்தப்பட வைக்கிறது. கிரிக்கெட்டிற்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவம் இந்தியாவில் மற்ற கேம்களுக்கும் கொடுக்கப்பட்டால் சுனில் சேத்ரி போன்ற நபர்கள் வெளியுலகத்திற்கு கண்டிப்பாக தெரிய வருவார்கள்.

Categories

Tech |