அமெரிக்காவிற்கு எதிராக தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் ரஷ்ய உளவுத் துறை அதிகாரிகளை பற்றிய தகவல்கள் கொடுப்பவர்களுக்கு ஒரு கோடி அமெரிக்க டாலர் சன்மானம் வழங்கப்படும் என அந்நாடு அறிவித்துள்ளது.
அமெரிக்காவிற்கு எதிராக தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை அடையாளம் காட்டுவது அல்லது தகவல்களை கொடுப்பவர்களுக்கு ஒரு கோடி டாலர் சல்மானும் வழங்கப்படும் என நேற்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையில். அமெரிக்காவின் முக்கிய உள்கட்டமைப்பு இற்கு எதிராக தீங்கு விளைவிக்கும் வகையில் பிற நாட்டு அரசாங்கத்தில் உள்ளம் நபரின் அடையாளம் அல்லது தகவல்களை தருபவர்களுக்கு அமெரிக்க மதிப்பில் ரூபாய் 1 கோடி டாலர்கள் சன்மானம் வழங்கப்படும். மேலும் ரஷ்யாவை சேர்ந்த செர்ஜி விளாடிமிரோவிச் டெடிஸ்டோவ், ஆர்டெம் வலேரிவிச் ஓச்சிச்சென்கொ, யூரி செர்ஜியேவிச் ஆண்ட்ரியென்கோ, பாவெல் வலேரிவிச் ஃப்ரோலோவ், பீட்ர் நிகோலாயெவிச் பிளிஸ்கின் மற்றும் அனடோலி செர்ஜியேவிச் கோவலேவ் ஆகிய இந்தியாவுக்கு எதிராக குற்றவியல் சதியில் பங்கேற்ற 6 பேர் தொடர்பான தகவல்கள் மற்றும் அவர்களை தேடுவதாகும் தெரிவித்துள்ளது.