கடகம் ராசி அன்பர்களே…!!
இன்று ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள் ஆகயிருக்கும். ஆதரவு கரம் நீட்டுமபவர்களின் எண்ணிக்கை உயரும் .பிரபலங்களின் சந்திப்பு கிடைக்கும் .பயணங்களால் பலன் உண்டாகும் .சுப காரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.
இன்று குடும்பத்தில் இருந்து வந்த சின்ன சின்ன குழப்பங்கள் மறைந்து நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். கொள்கைப் பிடிப்பில் தளர்ச்சி கொஞ்சம் ஏற்படலாம் உங்களுடைய தைரியம் இன்று பளிச்சிடும். எந்த வேலையிலும் நீங்கள் உங்களுடைய தனித்தன்மையை வெளிப்படுத்துவீர்கள்.
இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பு இருக்கும். மேற்கல்வி காணும் முயற்சியில் வெற்றி கிடைக்கும் இன்ற முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவில். இருக்கும் அதுமட்டுமில்லாமல் என்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு கார் இதில் ஈடுபடுதல் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான…
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா மற்றும் நீல நிறம் நட்சத்திரம்