ரஜினின் தனிப்பட்ட முடிவு அதில் யாரும் தலையிட முடியாது.
ரஜினி இந்தியாவை நேசிக்கிறார் என்றும் அவர் பாஜகவுடன் இணைவதும் அல்லது தனியாக அரசியலுக்கு வருவதும் அவரது தனிப்பட்ட முடிவு என்று இயக்குனரும் ரஜினியின் சம்பந்தியுமான கஸ்தூரி ராஜா தெரிவித்தார்.
சென்னை டி நகர் பாஜக அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றிய பின் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்