Categories
உலக செய்திகள்

நொடிப் பொழுதில் குழந்தையின் உயிரை காப்பாற்றிய வீரத்தாய்….வைரலாகும் வீடியோ….!!!!!

இந்த உலகத்தில் விலை மதிக்க முடியாத ஒரு விஷயம் என்னவென்றால் அது தாய் பாசம். ஒரு தாய் தன் குழந்தைக்காக தன் உயிரை கூட அர்பணிக்க தயாராகிவிடுவார். அவர் எந்த நேரமும் தன் குழந்தையின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தை பற்றியே நினைத்துக்கொண்டிருப்பார். அந்த வகையில் தன்னை விட தன் குழந்தையை தான் அதிகம் பேணுவார். எனவே இது நாம் எல்லோரும் நம் தாயிடமிருந்து கிடைக்கும் பாசம் ஆகும்.
அந்த வகையில் விபத்தில் சிக்கிய தாய் நொடிப்பொழுதில் தன் குழந்தையை காப்பாற்றுகிறார்.  இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் நொடிப்பொழுதில் விபத்தில் சிக்கிய தாய் தன் குழந்தையை காப்பாற்றியுள்ளார். மேலும் இந்த வீடியோ பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைத்ததுடன் தாயின் செயலை கண்டதும் நெகிழ்ச்சியடையவும் வைத்துள்ளது.

Categories

Tech |