Categories
அரசியல்

10,000 ரூபாய் முதலீட்டில்…. 3 வருடத்தில் 5 லட்சம் லாபம் ஈட்டும் சூப்பரான திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

3 வருடத்தில் 10 ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் முதலீடு செய்வதன் மூலம் வருடத்தின் முடிவில் 5 லட்ச ரூபாய் கிடைக்கும்.

முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதன் மூலம் லாபம் பெறுகிறார்கள். இதன் மூலம் கிடைக்கும் தொகையை மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டாளர்கள் இன்வெஸ்ட்மெண்ட் செய்கிறார்கள். அந்த நிதியின் பெயர் dividend yield fund ஆகும். இந்த dividend yield fund மியூச்சுவல் நிதி பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் அதிக dividend பங்குகளில் முதலீடு செய்யும் வாய்ப்பினை பெறுகிறது. இந்த நிதியானது micro trends குறித்த மேம்பட்ட அறிவை கொண்டிருப்பவர்களுக்கும், மற்ற equity fund களுடன் ஒப்பிடும் போது அதிக வருமானம் பெற வேண்டும் என்ற நோக்கில் சவாலான முடிவை எடுக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கும் உகந்ததாக இருக்கும்.

ஆனால் இந்த நிதிகள் பங்குச்சந்தை சிறப்பாக செயல்படும் போது கூட அதிக மற்றும் கணிசமான இழப்புகளை ஏற்படுத்தலாம். இதனால் பங்குகளில் முதலீடு செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்நிலையில் அதிக லாபம் தரும் நிறுவனங்களில் நிதி இன்வெஸ்ட்மென்ட் செய்வதன் மூலம் தொடர்ச்சியாக லாபம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கிறது. இதனையடுத்து IDBI dividend yield fund ஆனது முதலீட்டாளர்களுக்கு கடந்த 1 வருடத்திற்குள் 12.90 சதவிகித லாபத்தைக் கொடுத்துள்ளது. இந்த நிதியின் முழுமையான லாபம் 6.85% இருந்தது.

இந்தத் திட்டம் இதனுடைய முதலீட்டாளர்களுக்கு கடந்த 2 வருடத்தில் 26.35% லாபத்தைக் கொடுத்துள்ளது. இந்த நிதியின் முழுமையான வருமானம் 28.70% உள்ளது. இந்த SIP திட்டமானது கடந்த 3 வருடங்களில் முதலீட்டாளர்களுக்கு 25 % அதிகமான வருமானத்தைக் கொடுத்துள்ளது. இதனுடைய 3 வருட வருமானம் 43.90% ஆகும். மேலும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை. இருப்பினும் முதலீடு செய்வதற்கு முன்பாக உங்களுடைய ஆலோசகரிடம் கேட்டறிந்து உங்களுடைய சுய விருப்பத்தின் பெயரில் முதலீடு செய்யவும்.

Categories

Tech |