ரியல் மி நிறுவனத்தின் நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட் போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் வெளியீடு குறித்து ரியல்மீ நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த புதிய ஸ்மார்ட் போனில் 6.6 இன்ச் FHD+ ஸ்கிரீன், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 11 ஓ எஸ் மற்றும் ரியல் மி U1 R எடிஷன் வழங்கப்பட்டுள்ளது. இதில் புகைப்படங்களை எடுக்க 50 MP ப்ரைமரி கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த ஸ்மார்ட்போன் ஃபிளாஷ் பிளாக் மற்றும் ஃபிளாஷ் ப்ளூ நிறங்களில் கிடைக்கின்றது. இதன் விலை 11,499 மட்டுமே. எனவே இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
ரியல்மி நார்சோ 50A பிரைம் அம்சங்கள்:
– 6.6 இன்ச் 2408×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
– ஆக்டா கோர் யுனிசாக் T612 பிராசஸர்
– மாலி G57 GPU
– 4GB LPDDR4x ரேம்
– 64GB / 128GB UFS 2.2 மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி U1 R எடின்
– டூயல் சிம் ஸ்லாட்
– 50MP பிரைமரி கேமரா, f/1.8
– 2MP மேக்ரோ கேமரா
– வி.ஜி.ஏ. கேமரா, f/2.4
– 8MP செல்ஃபி கேமரா, f/2.45
– 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
– 5000mAh பேட்டரி
– 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்