அரசியலுக்கு வருவது என் கையிலே இல்லை என்று நடிகர் சதீஸ் கூறினார்.
நடிகர் சதீஸ், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்திலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற கலை விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் நான் அரசியலுக்கு வருவது கடவுள் கையில் தான் உள்ளது, என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.