Categories
மாநில செய்திகள்

பத்மஸ்ரீ விருது.. தமிழகத்தை சேர்ந்தவர்கள்.. முதல்வர் பழனிசாமி பெருமிதம்..!!

தமிழ்நாட்டில் இருந்து பத்ம விருதுகள் பெற உள்ளவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 9 பேர்கள் பத்ம விருதுகள் பெற இருப்பது  மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.  சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், தொழிலதிபர் கே.ஸ்ரீநிவாசனுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டதை அறிந்து மகிழ்ச்சி அடைந்துள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.

இதேபோல பத்மஸ்ரீ விருது பெற உள்ள சமூக சேவகர் எஸ் ராமகிருஷ்ணன் ஓவியர் மனோகர் தேவதாஸ், கர்நாடக இசை பாடகர்களான லலிதா, சரோஜா சகோதரிகள், நாதஸ்வர கலைஞர்கள் கலீஸாபி மகத்துத்,  ஷேக் மகத்துத், பேராசிரியர் பிரதீப் தளப் ஆகியோருக்கு முதலமைச்சர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |