Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விக்கியை முதுகில் தட்டிக் கொடுக்கும் நயன்”… இன்ஸ்டாவில் பதிவிட்ட வீடியோ…!!!!

நயன்தாராவை பாராட்டி விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் உச்ச நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றும் போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ளார்கள். இத் திரைப்படமானது நேற்று ரிலீசானது.

https://www.instagram.com/p/Cc5qchSP1mb/?utm_source=ig_embed&ig_rid=f7ce0116-9cdc-47f0-b04a-c106d91c8b72

இதனால் விக்னேஷ் சிவன் நயன்தாராவை அழைத்துக்கொண்டு திருப்பதிக்குச் சென்று ஏழுமலையான் தரிசனம் செய்துள்ளார். இதையடுத்து விக்னேஷ் சிவன் நயன்தாராவை புகழ்ந்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். மேலும் அத்துடன் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கின்றார். அந்த வீடியோவில் நயன்தாரா விக்னேஷ் சிவனை முதுகில் தட்டிக் கொடுப்பது போல் இருக்கின்றது. இந்த வீடியோவானது தற்போது ரசிகர்களை கவர்ந்து இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |