மேஷம் ராசி அன்பர்களே…!!இன்று எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கவும் நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். இன்று புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும் நல்ல வேலை கிடைக்கும் .
மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் அரசியல்வாதிகள் சமூக சேவையில் உள்ளவர்களுக்கு லாபம் உயரும் எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் மட்டும் இருப்பது ரொம்ப சிறப்பாக புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தெய்வீக நம்பிக்கை கூடும் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதுமட்டுமில்லாமல் வெளியூர் பயணங்கள் நல்ல பயணமாக அமையும் அனுபவங்கள் நிறைந்ததாகவும் இருக்கும்.
இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்த பிரச்சினை இல்லை சிறப்பாக காணப்படுவார்கள் .நல்ல முன்னேற்றகரமாக இருப்பார்கள் .தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க கூடும் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்
இன்று உங்களுக்கான
அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள்
ரிஷபம் ராசி அன்பர்களே…!!இன்று தந்தை வழியில் ஆதரவு கிடைத்து மகிழும் நாளாக இருக்கும். தன வரவு திருப்திகரமாக இருக்கும் முயற்சிகள் கைகூடும். இன்று உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கட்டிடம் கட்டும் பணி மீண்டும் தொடர்வீர்கள். உள் அன்போடு பழகியவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்.
இன்று உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உங்களுடைய கோரிக்கைகளை மேலதிகாரிகள் ஏற்று நடப்பார்கள். விரும்பிய இடத்திற்கு பணி இடமாறுதல் கிடைக்கும். பணத்தை விட அறிவை மூலதனமாக வைத்து செய்யப்படும் தொழில் முன்னேற்றத்தைக் கொடுக்கும் இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்த பிரச்சினையும் இலிங்க நல்ல முன்னேற்றம் இருக்கும் ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் பரிபூரணமாக கிடைக்கும்.
இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்
என்று உங்களுக்கான
அதிஷ்ட திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 7 மற்றும் 9
அதிஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை
மிதுனம் ராசி அன்பர்களே…!!இன்று விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாளாக இருக்கும் நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும். சில பிரச்சினைகளை கண்டும் காணாமல் இருப்பது ரொம்ப நல்லது இன்று மனதில் இனம்புரியாத கவலை தோன்றும் மருத்துவம் சார்ந்த செலவுகள் இன்று இருக்குங்க.
இன்று உடல்நிலையில் கொஞ்சம் கவனமாக இருங்கள். எந்த ஒரு உணவை உட்கொண்டாலும் கட்டுப்பாடுடன் உட்கொள்வது ரொம்ப அவசியம் வாழ்க்கை துணை வழியில் மிகுந்த அருளும் கிடைக்கும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் ரொம்ப சிரப்பைக் கொடுக்கும் .பணப்பரிவர்த்தனையில் யாரையும் நம்பாமல் நீங்களே எந்த காரியத்தை செய்வது ரொம்ப சிறப்புகள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அது சத்து கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும் .
இன்று உங்களுக்கான
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை
கடகம் ராசி அன்பர்களே…!!இன்று ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாளாகயிருக்கும். ஆதரவு கரம் நீட்டுமபவர்களின் எண்ணிக்கை உயரும் .பிரபலங்களின் சந்திப்பு கிடைக்கும் .பயணங்களால் பலன் உண்டாகும் .சுப காரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.
இன்று குடும்பத்தில் இருந்து வந்த சின்ன சின்ன குழப்பங்கள் மறைந்து நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். கொள்கைப் பிடிப்பில் தளர்ச்சி கொஞ்சம் ஏற்படலாம் உங்களுடைய தைரியம் இன்று பளிச்சிடும். எந்த வேலையிலும் நீங்கள் உங்களுடைய தனித்தன்மையை வெளிப்படுத்துவீர்கள்.
இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பு இருக்கும். மேற்கல்விகாண முயற்சியில் வெற்றி கிடைக்கும் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டதை கொடுக்கக் கூடிய அளவில். இருக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான…
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா மற்றும் நீலம்
சிம்ம ராசி அன்பர்கள், இன்று மதிப்பும் மரியாதையும் உயரும் நாளாக இருக்கும். கடைதிறப்பு, கட்டிட திறப்பு விழாவிற்கான முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும், நண்பர்கள் நண்பகலுக்கு மேல் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள்.
திடிர் பண தேவை கொஞ்சம் ஏற்படலாம். எல்லா பிரச்சனைகளும் இன்று சுமுகமாக முடியும். வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது ரொம்ப நல்லது ,வேகத்தை குறைத்து வேகமுடன் செயல்படுவது நன்மை.
இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு இன்று கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்,மேற்கல்விக்கான முயற்சியிலும் வெற்றி ஏற்படும், விளையாட்டு துறையிலுள்ள மாணவர்களுக்கும் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், காவி நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் காவி
கன்னி ராசி அன்பர்களே, இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும் நாளாக இருக்கும் நீண்ட தூர பயணங்கள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். புதிய தொழில் தொடங்க எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள், எதிர்பார்த்த முன்னேற்றம் கொஞ்சம் தாமதப்பட்டே வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாவதில் மெத்தனம் காணப்படும்.
இன்று எந்த ஒரு வேலையும் அலைந்து செய்து முடிக்க வேண்டி இருக்கும். எந்த ஒரு முடிவையும் எடுக்கும் போது ஒரு முறைக்கு பல முறை யோசித்து எடுப்பது ரொம்ப நல்லது. இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு வெற்றி வாய்ப்பு ஏற்படும் விளையாட்டு துறையில் உள்ள மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் இன்று சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை
துலாம் ராசி அன்பர்கள், இன்று வளர்ச்சி கூடும் நாளாகவே இருக்கும். தொழிலில் தடைபட்ட ஒப்பந்தங்கள் வந்து சேரும். பழைய பிரச்னைகளை தீர்க்க முழு மூச்சுடன் பாடுபடுவீர்கள். சொத்துக்கள் விற்பனையால் கணிசமான தொகை கைக்கு கிடைக்கும். மாணவர்கள் தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் ஏற்படும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும்.
திறமையுடன் காரியங்களை செய்விர்கள். மன கவலை இன்று நீங்கும்,எதிர்பார்த்த காரிய வெற்றி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும், கணவன், மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷியங்களில் ரொம்ப சிறப்பான பலனே இன்று இருக்கும், பழைய பாக்கிகள் வசூலாகி மனமகிழ்ச்சி ஏற்படும். தனவரவிற்கு இன்று எந்த பிரச்சனையும் இல்லை.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலே இருக்கும். அது மட்டுமில்லாமல் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் நல்ல படியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்
விருச்சிக ராசி அன்பர்கள், இன்று நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் ரொம்ப கவனத்துடன் ஈடு பட வேண்டும். மிக முக்கியமாக கோவில் வழிபாட்டின் மூலம் குதூகலம் காணவேண்டிய நாளாகவே இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும், தாய்வழியில் உதவிகள் கிடைக்கும், வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
இன்று பதவியில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பார்கள், நண்பர்களிடத்தில் மனதேசம் கொஞ்சம் ஏற்பட கூடும், அதை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். சுபச்செலவுகள் நிகழும், எதிர்காலத்திற்கு தேவையான முறையான சேமிப்புக்குகளுக்கு உண்டான ஏற்பாடுகளை நீங்கள் செய்விர்கள். எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும்.
மன வருத்ததுடன் சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். இன்று கணவன் மனைவிக்கு இடையே எந்த பிரச்சினையும் இல்லை, சுமுகமான சூழ்நிலை இருக்கும். குடும்பத்துடன் வெளியூர்களுக்கு சென்று பொழுதை கழிப்பதற்கான சூழல் இருக்கும்.இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும், இருந்தாலும் படித்த பாடத்தை ஒரு முறைக்கு, இரு முறை எழுதிப் பார்ப்பது சிறப்பை கொடுக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்
தனுசு ராசி அன்பர்களே…!! அரசு வழியில் எடுத்த முயற்சியால் அனுகூலம் கிட்டும் மற்றும் வருமானம் திருப்திகரமாக இருக்கும். உங்களின் ஆலோசனைகளை கேட்டு நடந்தவர்கள் உங்களை தேடி வந்து பாராட்டுவார்கள். தொழில் மாற்று சிந்தனையை பற்றி இன்று சிந்தனை செய்வீர்கள். கன்னிப் பெண்களுக்கு திருமணம் கை கூடும். ஆனால் வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். கலைத்துறையில் உள்ளவர்கள் சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும்.
குடும்பத்தினரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். கணவர் மற்றும் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். பொருளாதாரம் உயரும் மற்றும் சமூகத்தில் உங்களுக்கு மதிப்பும் அந்தஸ்தும் கூடும். இன்று மாணவக் கண்மணிகளுக்கு விளையாட்டுத் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் கொஞ்சம் கடுமையாக உழைத்து படியுங்கள். படித்ததை எழுதிப் பாருங்கள் இதை மட்டும் செய்யுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா மற்றும் நீல நிறம்
மகரம் ராசி அன்பர்களே…!! இன்று தொட்டது துலங்கும் நாளாக இருக்கும். யோசிக்காமல் செய்யும் காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். விவாகப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். சகோதரத்தால் அனுகூலம் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகிச்செல்வார்கள். வீண் செலவும், அலைச்சலும் கொஞ்சம் இருக்கும். காரிய அனுகூலம் ஏற்படும். நற்சுகம் பொருளாதார மேம்படும்.
இன்று நன்மைகள் பல விதத்தில் கிடைக்கும். மதிப்பு, மரியாதை மற்றும் செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சிகளில் சிறுசிறு தடைகள் கொஞ்சம் வந்தாலும் கவலை வேண்டாம். அனைத்தும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும். உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தார் புரிந்துகொண்டு அனுசரித்து நடந்து கொள்வார்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். முயற்சிகளிலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இன்று உங்களுக்கு அது அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அறிவு இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா மற்றும் சிவப்பு
கும்பம் ராசி அன்பர்கள்..,!! இன்று இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குவது ரொம்ப சிறப்பு. கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். இடமாற்றம் வீடு மாற்றம் செய்யலாமா என்ற எண்ணம் மேலோங்கும். சளி மற்றும் மார்பு தொல்லை கொஞ்சம் வரலாம் அதை மட்டும் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக இருங்கள்.
உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கோரிக்கைகள் ஒப்பந்தங்கள் நிறைவேறும். உடன் பணிபுரிவோர் மேல் அதிகாரிகள் ஆகியோரிடம் நல்ல பெயர் ஏற்படும். இன்று கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவேண்டும். தடைகளைத் தாண்டி முன்னேறி செல்வீர்கள். எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்லக் கூடும்.
இன்று எந்த ஒரு காரியத்தையும் யோசித்து செய்யுங்கள் அவசரப்பட வேண்டாம். அதுமட்டுமில்லாமல் காரியங்களை நீங்கள் அலட்சியம் செய்ய வேண்டாம். இதில் கொஞ்சம் கவனம் தேவை. மாணவ செல்வங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. ஆசிரியரின் முழு ஒத்துழைப்பு உண்டு.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கூடிய அளவிலே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்
மீனம் ராசி அன்பர்கள்..!! இன்று வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாளாக இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய பணி அனைத்திலும் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கையில் வந்து சேரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு திருப்தியை கொடுக்கும். பொது வாழ்வில் ஏற்பட்ட அவப்பெயர் அகலும். பாகபிரிவினைகள் சுமூகமாக முடியும்.
கணவன் மனைவிக்கு இடையே அன்பும் பாசமும் பெருகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். நல்ல வருமானமும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். குடும்பத்தில் நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்களுடைய சொல்லிற்கு அனைவரும் கட்டுப்படுவார்கள். உங்களுடைய வசீகரமான பேச்சு அனைவரையும் கவரும்.
இன்று எந்த ஒரு முயற்சியிலும் உங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். வெற்றி வீடு தேடி வரக்கூடும். அதுமட்டுமில்லாமல் இன்று உங்களுடைய சுய சிந்தனையால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும். சமூகத்தில் உங்களுக்கு அந்தஸ்தும் மதிப்பும் உயரும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் இருக்கும். அது மட்டுமில்லாமல் விளையாட்டு துறையில் உள்ள மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் ஏற்படும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்