Categories
மாநில செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை பள்ளி வர வற்புறுத்தல்…. புலம்பி தவிக்கும் மாணவர்கள்….!!!!

தமிழகத்தில் சில தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்பு மாணவர்களை நாளை பள்ளிக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பாடத்திட்டங்கள் இன்னும் முடிக்கவில்லை என்பதால் தினசரி இரவு 8.80 மணி வரை மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களில் பொதுத்தேர்வு வர உள்ள நிலையில் இது போன்ற நடவடிக்கை மாணவர்களுக்கு கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் அரசு இதில் தலையிட்டு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருகிறது.

Categories

Tech |