Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்திய இளைஞர்”…. கைது செய்த போலீஸார்…!!!!

பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்திய இளைஞரை போலீஸார் கைது செய்தார்கள்.

சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் வாழ்ந்து வருபவர் செந்தூரப்பாண்டியன். வேலூர் மாவட்டத்தில் உள்ள கலவை கூட்டு ரோட்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளராக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.

அப்போது செந்தூரப் பாண்டியன் சாலையில் செல்லும் வாகனங்களை மறித்து தகாத வார்த்தைகளில் பேசி பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தினர். இதனால் போலீசார் அவரை கண்டித்து அனுப்பி வைத்தார்கள். ஆனால் அவர் மீண்டும் போக்குவரத்தை மறித்தும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டதால் போலீசார் அவரை கைது செய்தார்கள்.

Categories

Tech |