ERASERS எதற்காக வெள்ளை அல்லது பிங்க் நிறத்தில் இருக்கிறது என்பது குறித்த சில தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
நாம் பயன்படுத்தும் ERSERS எதற்காக வெள்ளை அல்லது பிங்க் நிறத்தில் இருக்கிறது தெரியுமா? அது பற்றிய சில தகவல்களை பார்க்கலாம். இந்த ERASERS 1916-ம் ஆண்டு முதன் முதலில் உருவாக்கப்பட்டது. இந்த ERASERS உருவாக்கும் போது Pumice என்பதை சேர்த்திருக்கிறார்கள். இந்த Pumice சேர்க்காவிட்டால் பென்சிலால் எழுதப்பட்டதை ERASER அழிக்காது.
இந்த Pumice வெள்ளை மற்றும் பிங்க் நிறத்தில் மட்டுமே கிடைக்கும். இதன் காரணமாகத்தான் நிறுவனங்கள் ERASER ஐ வெள்ளை மற்றும் பிங்க் நிறத்தில் மட்டுமே தயார் செய்தது. ஆனால் தற்போது ERASERS தயாரிப்பதற்கு Pumice மற்றும் ரப்பரை பயன்படுத்துவது கிடையாது. இருப்பினும் பிங்க் நிறம் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் அந்த நிறத்தையே ERASERS தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.