இன்றைய காலகட்டத்தில் நடைபெறும் சேலஞ்ச் பற்றி சில தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
இன்றைய நவீன காலகட்டத்தில் நிறைய இடங்களில் சேலஞ்ச் நடைபெறுகிறது. அதாவது இந்த காரியத்தை செய்தால் உங்களுக்கு பரிசுப் பொருள் அல்லது பணம் கிடைக்கும் என்கிறார்கள். இந்நிலையில் சில நிறுவனங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் சில காரியங்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்தால் அதற்கு தகுந்தார்போல் பரிசு மற்றும் பணம் கிடைக்கும் என்ற தகவல்களை வெளியிடுவதை நாம் பார்க்கிறோம்.
அந்த வகையில் சென்னையில் அமைந்துள்ள மாயாஜாலில் ஒரு கம்பியில் 2 second தொங்கினால் அதற்கு 2000 ரூபாய் பணம் கிடைக்கும். இந்த தகவல் யூடியூப் சேனல்களில் சமீபகாலமாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. நீங்களும் சென்னை வாசியாக இருந்தால் மாயாஜால் சென்று ஒரு முறை இந்த சேலஞ்சை செய்து பாருங்கள்.