சாதாரணமாக நாம் ஒரு இடத்தில் அமர்ந்திருக்கும் போதும், இயற்கை அழகை கண்டு ரசிக்கும் போதும் மேகங்களை பார்க்கிறோம். மேகங்கள் காற்றில் அங்குமிங்கும் உலவி கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட மேகங்களுக்கு எடை இருக்கிறதா? இல்லையா? மேகம் காற்றில் தான் பறந்து கொண்டே இருக்கிறது அதற்கு எப்படி இருக்கும் என நாம் நினைத்திருப்போம். அப்படி எடை இருந்தாலும் அது மிகவும் குறைவாக தான் இருக்கும் என்பது பலரின் கருத்து. ஆனால் ஒரு மேகத்தின் சராசரியான எடை 55 லட்சம் கிலோ எடையை விட அதிகம் ஆகும். ஏனென்றால் மேகத்திற்கு இடையே ஏராளமான நீர்த்துளிகள் அமைந்துள்ளது. இதுவே மழையாக பொழிகிறது. இதன் காரணமாகவே மேகத்தின் எடை அதிகமாக உள்ளது.
Categories