Categories
பல்சுவை

“சோலார் சிஸ்டம்” 4.6 பில்லியன் வருடம் பழமையானது…. இதோ சில சுவாரஸ்யமான தகவல்கள்….!!

விண்வெளியில் இருக்கும் கோள்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.

நாம் விண்வெளியைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். நம் சோலார் சிஸ்டம் 4.6 பில்லியன் வருடம் பழமையானது ஆகும். இந்த தகவல் விண்வெளியில் இருக்கும் ஒரு கல்லை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து போது தெரிய வந்தது. அதன்பிறகு Venus கிரகம் தன்னைத் தானே சுற்றுவதை விட அந்த கிரகத்தில் 50 மடங்கு அதிகமாக காற்று வீசுகிறது. இதனால்தான் மனிதர்களால் venus  கிரகத்திற்கு செல்ல முடியவில்லை.

இதனையடுத்து Mars ல் மனிதர்கள் வாழ முடியுமா என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர். அந்த ஆய்வின் போது Mars‌ கிரகத்தில் அதிக அளவில் மீத்தேன் வாயு இருப்பது தெரியவந்துள்ளது. அதன்பிறகு ப்ளூடூத் மிகச் சிறிய கிரகமாகும். இது United States விட சிறிய அளவில் இருக்கிறதாம். மேலும் பூமியில் உள்ள எரிமலைகள் வெடிக்கும் போது தீப்பிழம்புகள் தான் வெளியில் வரும். ஆனால் புளூட்டோவில் இருக்கும் எரிமலைகள் வெடித்தால் ஆவி‌தான் வெளியே வரும்.

Categories

Tech |