புகழ்பெற்ற டெக்னோ நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய புது மாடல் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.
சீனாவின் புகழ்பெற்ற டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் தன்னுடைய ஸ்மார்ட் போன்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் டெக்னோ நிறுவனம் Techno Phantom X ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் விலை 25,999 ரூபாய் ஆகும். இந்த போனில் வளைந்த அமோலெட் டிஸ்ப்ளே, 50Mp megapixel sensor camera, 2 selfie camera, media tech processor, media ram, fast charging போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது.
இந்த போன் மே 4-ம் தேதி விற்பனைக்கு வருகிறது. இதனையடுத்து அமேசான் இணையதள விற்பனையில் வரும் ஸ்மார்ட் போனுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் போனுடன் 2,999 ரூபாய் மதிப்புள்ள ப்ளூடூத் ஸ்பீக்கர் இலவசமாக வழங்கப்படும். இந்த போனில் 6.7″ இன்ச் Full HD + amoled display, 90 HZ refresh rate, Android 11, Media டெக் ஹீலியா ஜி95 சிப்செட் வழங்கப்படுகிறது. இதில் 256 ஜிபி UFS 2.1 ஸ்டோரேஜ் மெமரி உள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் 4000mAh battery உடன் 33W fast charger கொடுக்கப்படுகிறது.