Categories
பல்சுவை

சிலிண்டர் வெடித்தால் ரூபாய் 40 லட்சம் காப்பீடு…. இந்திய சட்டத்தில் இருக்கும் 5 பவிதிமுறைகள்…. வாங்க பார்க்கலாம்….!!

நம்முடைய இந்திய சட்டத்தில் இருக்கும் சில விதிமுறைகள் குறித்து இதில் பார்க்கலாம்.

நம்முடைய இந்திய சட்டப்படி மோட்டார் சைக்கிளில் செல்லும் போது ஹெல்மெட் அணியாமல் சென்றாலும், ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டாலும் அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக போலீஸ் மோட்டார் சைக்கிளை நிறுத்தினால் அவர்களால் அதே நாளில் மேற்கண்ட காரணங்களை கூறி அபராதம் விதிக்க முடியாது. இதனையடுத்து ஒருவர் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் அவருடைய இரத்தத்தில் 30 மில்லிகிராம் ஆல்கஹால் கலந்திருந்தாலே காவல்துறையினருக்கு அரஸ்ட் வாரண்ட் இல்லாமல் கைது செய்வதற்கான முழு உரிமையும் உண்டு.

இதனையடுத்து ஒருவேளை வீட்டில் சமையல் எரிவாயு  வெடித்து ஒருவர் உயிரிழக்க நேர்ந்தாலும், இல்லையெனில் வீட்டிற்கு அல்லது பொருட்களுக்கு சேதம் ஆனாலும் 40 லட்சம் வரை காப்பீடு பெறலாம். அதன்பிறகு ஒரு இடத்தில் குற்றம் நடைபெறும் போது அங்கு ஒரு காவலர் நின்று கொண்டிருந்தால் அவர் வேலைக்கு விடுப்பு எடுத்து இருந்தால் கூட அவர் தன்னுடைய கடமையை கட்டாயம் செய்ய வேண்டும். மேலும் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு செல்லும் போது அங்கு தண்ணீர் குடிப்பதற்கும், கழிவறை பயன்படுத்துவதற்கும் முழு உரிமை உண்டு. இதற்காக கட்டணம் எதுவும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

Categories

Tech |