Categories
கல்வி மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

என்னடா நடக்குது…. TNPSCஇல் அடுத்த முறைகேடு…. என்ஜினீயரிங் தேர்வில் குழப்பம்…. CM தனிப்பிரிவில் புகார்….!!

டிஎன்பிஎஸ்சி நடத்திய ஒருங்கிணைந்த எஞ்சினியரிங் பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக புதியதாக குழப்பம் எழுந்துள்ளது.

 TNPSC குரூப்-4 தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள்  விசாரணை மேற்கொண்டு சிலரை கைது செய்தனர். குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில்,

கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருங்கிணைந்த இன்ஜினியர் பணிகளுக்கான தேர்வு முடிவுகளில் மாவட்ட  வாரியாக இட ஒதுக்கீடு அடிப்படையில் அடிப்படை மதிப்பெண் எடுத்த தேர்வர்கள் தேர்வு பட்டியலில் ஈடுபட்டிருப்பதாகவும், தகுதி நிலையில் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் ஐ தேர்வு செய்து பட்டியலில் இடம்பெற செய்து இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |