Categories
பல்சுவை

நடப்பதில் இவ்ளோ இருக்கா….? மூட்டு வலி வராமல் இருக்க சூப்பரான டிப்ஸ் இதோ…!!

இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினரும் மூட்டு வலியால் மிகவும் சிரமப்படுகின்றனர். வயதானவர்கள் மூட்டு வலியால் நடக்க முடியாமல் மிகவும் அவதிபடுகின்றனர். மூட்டுவலி வராமல் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். நாம் சாதாரணமாக எழுந்து நடக்கும் போது கால்களை எப்படி வைத்து நடக்கிறோம் என்பதை கவனிக்க வேண்டும். அதாவது நாம் பாதங்களை சற்று சாய்வாக வைத்து நடந்தால் மூட்டுகளில் தேய்மானம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் நாம் நடக்கும்போது பாதங்களை நேராக இருக்கும் நிலையிலிருந்து 7° சற்று சாய்வாக வைத்து நடந்தால் மூட்டுகள் தேய்மானம் அடைவதிலிருந்து தப்பிக்கலாம்.

Categories

Tech |