Categories
பல்சுவை

20 வருடமாக….. “பஞ்சை ஸ்நாக்ஸாக சாப்பிடும் பெண்மணி”….. இது என்னடா புது பழக்கமா இருக்கு….!!!!

மக்கள் அனைவருக்கும் உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அனைவரும் அன்றாட வாழ்க்கையில் மூன்று வேளை சாப்பிட வேண்டும் என்பதற்காக தான் வேலைக்கு செல்கிறார்கள். நாம் தினமும் மூன்று வேளை உணவை தாண்டி அவ்வபோது பசிக்கும் பொழுது ஸ்நாக்ஸ் சாப்பிடுவது வழக்கம். வெளிநாட்டில் ஜெனிஃபர் என்ற பெண்மணி ஈவ்னிங் ஸ்னாக்ஸ்க்கு பதிலாக தான் உறங்கும் மெத்தையில் உள்ள பஞ்சை எடுத்து சாப்பிட்டு வருகிறாராம். இதுபோன்ற வினோத பழக்கத்திற்கு இந்த பெண் அடிமையாகி உள்ளது.

இந்த பெண்ணிற்கு 5 வயது இருக்கும்போது விளையாட்டுத்தனமாக தனது மெத்தையில் இருந்த பஞ்சை எடுத்து சாப்பிட்டு உள்ளது. அதன் பிறகு தொடர்ந்து அதை சாப்பிட ஆரம்பித்து தற்போது வரை 20 வருடம் மெத்தையில் உள்ள பஞ்சை எடுத்து சாப்பிட்டு வருகிறதாம். இதுவரை அந்தப் பெண் 8 மெத்தையில் உள்ள பஞ்சை எடுத்து சாப்பிடு உள்ளதாம். அவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்தப் பெண்ணை திட்டி கண்டித்தாலும் கூட அந்த பெண் தொடர்ந்து இந்த பழக்கத்தை விடாமல் இருந்து வருகிறாராம். மேலும் அந்தப் பெண் சாப்பிட்ட மெத்தை பஞ்சுகள் அனைத்தும் வயிற்றுக்குள் சென்று செரிமானமாகாமல் கொழுப்பாக வயிற்றுக்குள் தேங்கியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |